Pages

உடற்பிடிப்பு மசாஜ் சென்டர் மற்றும் கொழும்பு ஸ்பா

இலங்கை உடற்பிடிப்பு மசாஜ் சென்டர் மற்றும் கொழும்பு ஸ்பா என்பது ஸ்பா பட்டியல் சேவையாகும். இது கொழும்பு மற்றும் இலங்கையில் உள்ள மசாஜ் நிலையம் / நிலையங்களின் பட்டியலையும் தாய்லாந்து மசாஜ் சென்டர், ஆயுர்வேத மசாஜ் சென்டர், 24 மணி நேர சேவை வழங்கும் மசாஜ் நிலையம் ஆகியவற்றின் தகவலையும் வழங்குகின்றது. மேலும் அவை பற்றிய மதிப்பீடு மற்றும் புள்ளி போன்றவற்றையும் தருகின்றது. அத்துடன், ஸ்பா தொடர்புபட்ட பொருட்களை வாங்க, விற்க, மசாஜ் விளம்பரம் போன்ற சேவைகளையும் இலவசமாகவும், கட்டண அடிப்படையிலும் வழங்குகின்றது. இலங்கையில் மசாஜ் குறைந்த கட்டணம் முதல் ஆடம்பர அளவு வரைக்கும் கிடைக்கிறது. குறிப்பாக ஆயுர்வேத மசாஜ் இலங்கையில் பிரபலமானது. அத்துடன் தாய் மசாஜ், சீன மசாஜ் உட்பட வகையான மசாஜ் வகைகள் காணப்படுகின்றன.

மசாஜ் சென்டர்
மசாஜ் சென்டர்

இலங்கையின் தலைநகரும் வர்த்தக கேந்திர நிலையமுமான கொழும்பில் மசாஜ் நிலையங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆயினும், கம்பஹா, கண்டி, காலி, குருநாகல், மாத்தறை, மாத்தளை, அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் குறிப்பிட்டளவு மசாஜ் சென்டர்கள் உள்ளன. உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததும் பிற மாவட்டங்களிலும் ஸ்பா சென்டர்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மசாஜ் நிலையங்களில் இலங்கை, தாய்லாந்து, சீன, மலாய், இந்தோனேசிய, ஜப்பான், கொரிய, ரஸ்ய, சிங்கப்பூர் உட்பட்ட பிறநாடுகளைச் சேர்ந்த பெண்கள் காணப்படுகின்றனர்.

ஸ்பா தெரபிஸ்ட் பொதுவாக ஸ்பா மற்றும் ஹொட்டல் / விடுதிகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சில ஹொட்டல்களில் ஸ்பா வசதிகள் இல்லாதபோது, உங்கள் அறைக்கு ஸ்பா தெரபிஸ்ட்டை அழைக்க முடியும். இலங்கைச்சட்டப்படி (விதி 360(சி)), “அந்தமாதிரி” மசாஜ் சேவைகளை வழங்க முடியாது. இவ்வாறன சட்டங்களை மீறும் மசாஜ் சென்டர் பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டதாக செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே இது குறித்து அவதானமான இருக்க வேண்டும்.

மதிப்பீடு
பல தரவுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நாங்கள் மதிப்பீடு செய்கின்றோம். இங்கு சில மசாஜ் சென்டர்கள் புகழப்படுவதும், பிற கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் விடப்படுவதில்லை. நாங்கள் நடுநிலையான மதிப்பீட்டையே செய்கின்றோம்.

மதிப்பு/புள்ளி மதிப்பீட்டின் அடிப்படையில் குறைந்நது 1 ஆகவும், கூடியது 10 ஆகவும் இருக்கும். புள்ளியானது 6 பகுதிகளில் அடிப்படையில் வழங்கப்படும். அவையாவன: மசாஜ், ஸ்பா தெரபிஸ்ட்  தோற்றம், பழகும் விதம், இடம்/வசதி, ஒட்டுமொத்தம், திரும்பவும் போகலாமா.

  1. மசாஜ்: உடற்பிடிப்பின் தரம் எவ்வாறானது என்பது பற்றியது.
  2. ஸ்பா தெரபிஸ்ட்  தோற்றம்: ஸ்பா தெரபிஸ்ட்  அழகானவரா, கவர்ச்சியானவரா, ஆணாயிருந்தால் திடகாத்திரமானவரா என்பவை பற்றியது.
  3. பழகும் விதம்: அன்பாக பழகுபவரா, கர்வமிக்கவரா என்பன பற்றியது.
  4. இடம்/வசதி: சுத்தமானதா, வசதிகள் உள்ளதா என்பன பற்றியது.
  5. ஒட்டுமொத்தம்: ஒட்டுமொத்தம் எந்தளவிற்கு நல்லது என்பது பற்றியது.
  6. திரும்பவும் போகலாமா: திரும்பவும் அங்கு சேவை பெறச் செல்வீர்களா, மற்றவர்களுக்கு சிபார்சு செய்வீர்களா என்பவை பற்றியது.

உதாரணம்:
  • மசாஜ்: 9/10 (★★★★★★★★★☆)
  • ஸ்பா தெரபிஸ்ட்  தோற்றம்: 7/10 (★★★★★★★☆☆☆)
  • பழகும் விதம்: 4/10 (★★★★☆☆☆☆☆☆)
  • இடம்/வசதி: 10/10 (★★★★★★★★★★)
  • ஒட்டுமொத்தம்: 7/10 (★★★★★★★☆☆☆)
  • திரும்பவும் போகலாமா: Yes

இவற்றையும் பாருங்கள்:

Thank Ravi for the translation! Much appreciated! 

    No comments:

    Post a Comment

    We do not accept Google restricted words. Please, write informative comments to those who search for spa and massage in Colombo and Sri Lanka.

    No links, please! I will delete any comment with link

    Any wrong information? Make a report.